

Thamarai
- Rate £10,762
- Response 1h

£10,762/hr
1st lesson free
- Tamil
Completed ma,b.ed with tntet paper 2. clear pronounciation and experienced teaching knowledge.
- Tamil
Lesson location
About Thamarai
சிறு வயதிலேயே தமிழ் மீது ஏற்பட்ட காதலால் தமிழ் இலக்கியத்தை படித்திருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் இலக்கிய துறையில் செயலாற்றி வருகிறேன். பல அமைப்புகளில் ஒருங்கிணைப்பாளராக, தொகுப்பாளராக, போட்டிகள் நடத்துபவராக, பங்கேற்பவராக செயல்பட்டு வருகிறேன். பல விருதுகள், உலக சாதனை நிகழ்வுகள் , விருதுகள் பெற்று இருக்கிறேன். பேராசிரியராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்து இருக்கிறேன். தற்போது டாப் (TAF)ஐஏஎஸ் அகாடமியில் TNPSC மாணவர்களுக்கு தமிழ் பயிற்சி அளித்து வருகிறேன். என்னுடைய தமிழ் ஆர்வம் அதையும் தாண்டி இன்றைய சூழலில் பலர் தமிழை சரியாக கற்றுக் கொள்வதில்லை தமிழில் பின்தங்கியுள்ளனர் என்னால் இயன்றவரை மாணவர்களை தமிழ் கற்க வைக்க செயல்படுவேன்.
About the lesson
- Primary
- secondary
- Seconde
- +27
levels :
Primary
secondary
Seconde
Première
Terminale
BTS
Higher education
Professional training
Facultate (Licență)
Masters
Diplomgrad
Doctorate
Other
GDL
Qualified Lawyer Transfer Scheme
MBA
Pre-primary
A1
A2
B1
B2
C1
C2
Other professional training
Beginner
Intermediate
Advanced
Professional
Others
Children
- English
All languages in which the lesson is available :
English
வணக்கம் என் வகுப்புகள் வெறுமனே தமிழைக் கற்பிப்பதும் மதிப்பெண்கள் பெற வைப்பதும் அல்ல. என் வகுப்புகள் எல்லாமே புரிதலோடு கொண்டு செல்லப்படும். மாணவர்கள் அடிப்படையைப் புரிந்து கொண்டால் எந்த விதமான கேள்விகளையும் அணுக முடியும். என்பதே என்னுடைய எண்ணம் ஆகவே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைப்பதும் மதிப்பெண் பெற வைப்பதும் என் நோக்கம் அல்ல. அதையும் தாண்டி அவர்கள் பாடத்தை நன்கு புரிந்து கற்றுக் தேற வேண்டும் என்பதே என்னுடைய அவா. அந்த வகையில் என்னுடைய வகுப்புகள் இருக்கும். சரியானதாகவும் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Rates
Rate
- £10,762
Pack prices
- 5h: £50
- 10h: £100
free lessons
The first free lesson with Thamarai will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.
- 1hr
online
- £10,762/h
Similar Tamil teachers in Sivaganga
Sopika
Paris 1er, France & Online
- 33,496RWF/hr
- 1st lesson free
Rekha
London, United Kingdom & Online
- 19,540RWF/hr
- 1st lesson free
Saranya
Chennai, India & Online
- 3,850RWF/hr
- 1st lesson free
Shyam
Chennai, India & Online
- 6,914RWF/hr
- 1st lesson free
Divya
Chennai, India & Online
- 3,850RWF/hr
- 1st lesson free
Thamizhazhagi
Vaniyambadi, India & Online
- 7,699RWF/hr
- 1st lesson free
Chamundeswari
Chennai, India & Online
- 4,619RWF/hr
- 1st lesson free
Mahalakshmi
Dearing, United States & Online
- 14,768RWF/hr
- 1st lesson free
Rukshana
Chennai, India & Online
- 11,549RWF/hr
- 1st lesson free
Shyamala
Chennai, India & Online
- 9,239RWF/hr
- 1st lesson free
Renuka
, India & Online
- 11,549RWF/hr
- 1st lesson free
Gowthami
South Shields, United Kingdom & Online
- 19,540RWF/hr
- 1st lesson free
Vidhya
Chennai, India & Online
- 3,850RWF/hr
- 1st lesson free
Nithya
Chengalpattu, India & Online
- 3,850RWF/hr
- 1st lesson free
SALINEE
Kuala Lumpur, Malaysia & Online
- 18,085RWF/hr
Bharathi
Chennai, India & Online
- 6,159RWF/hr
- 1st lesson free
DR S ANANTHI
Coimbatore, India & Online
- 7,699RWF/hr
- 1st lesson free
தமிழ் அமுது
Avadi, India & Online
- 9,239RWF/hr
- 1st lesson free
Bala
Thoothukudi, India & Online
- 7,699RWF/hr
- 1st lesson free
Geetha
Chennai, India & Online
- 7,699RWF/hr
- 1st lesson free
-
See Tamil tutors
